News February 15, 2026

கிருஷ்ணகிரி: காதலர் தினத்தன்று காதலனுக்கு ட்விஸ்ட்!

image

கெலமங்கலதை சேர்ந்த வேணுகோபால் (29) மற்றும் அஞ்செட்டியை சேர்ந்த பட்டதாரி பெண் (23) கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த அக்டோபர் 30-ம் தேதி வேணுகோபால் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் திருமணம் செய்ய மறுத்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் நேற்று (பிப்.14) காதலர் தினத்தன்று வாலிபரை கைது செய்தனர்.

Similar News

News February 18, 2026

கிருஷ்ணகிரியில் EB பில் எகிறுதா..?

image

கிருஷ்ணகிரி மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா? <>இங்கு கிளிக் <<>>செய்து TNEB ‘பில் கால்குலேட்டரில் ‘Domestic’ என்பதை தேர்ந்தெடுத்தால், இரண்டு மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன், நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். ஒரு வேளை உங்கள் பில் அதிகமாக வந்தால் 94987 94987 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News February 18, 2026

கிருஷ்ணகிரி KRP அணை நீர்மட்டம் உயர்வு!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள KRP அணையில் இன்று (பிப்.18) நீர்மட்டம் 49.9 முதல் 49.35 அடி வரை உயர்ந்துள்ளது. அணையின் முழு கொள்ளளவு 52 அடி ஆகும். மேலும் தொடர் நீர்வரத்து காரணமாக அணை நிரம்பும் நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் நீர்வளத்துறை அதிகாரிகள் அணையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்

News February 18, 2026

ஓசூர்: கணவனின் தகாத உறவு; மனைவி தற்கொலை!

image

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் பப்புலு ஹேமாராம். இவருடைய மனைவி குஸ்தூல்(32). இவர் ஓசூர் தேர்பேட்டை பிள்ளையார் தெருவில் கட்டிட வேலை செய்து வந்தார். இந்நிலையில் குஸ்தூல் கணவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அவருடைய கள்ளக்காதலியுடன் ஓடி விட்டார். இதில் மன உடைந்த குஸ்தூல் 15-ந் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

error: Content is protected !!