News May 18, 2024
கிருஷ்ணகிரி: காட்டு முனியப்பன் கோயில் திருவிழா

கிருஷ்ணகிரி மலை மேல் அமைந்துள்ள கல்லித்திபாறை காட்டு முனியப்பன் கோயில் திருவிழாவை ஒட்டி நேற்று காலை 9 மணிக்கு பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று காட்டு முனியப்பன் கோவிலுக்கு மேளதாளங்கள் முழங்க பால் குடங்களை ஊர்வலமாக கொண்டு சென்றனர். அங்கு முனியப்பனுக்கு பால் அபிஷேகம் செய்து சிறப்பு பூஜை நடந்தது. மேலும் நாளை ஆடுகள் வெட்டி விருந்து அளிக்கப்படுகிறது.
Similar News
News March 5, 2026
கிருஷ்ணகிரி இளைஞர்கள் கவனத்திற்கு!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் StartupTN மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து “Beauty Tech Hackathon 2026” போட்டியை நடத்துகின்றன. செயற்கை நுண்ணறிவு, தரவில் பகுப்பாய்வு, சலூன் தானியக்கம், வாடிக்கையாளர் அனுபவ தொழில்நுட்பம் உள்ளிட்ட 6 துறைகளில் புதுமையான தீர்வுகளை முன்வைக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எதிர்கால தொழில்முனைவோர், மாணவர்கள், டெவலப்பர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் அழகு துறை நிபுணர்கள் பங்கேற்கலாம்
News March 5, 2026
கிருஷ்ணகிரி: போன் வைத்திருப்போர் கவனத்திற்கு!

கிருஷ்ணகிரி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். <
News March 5, 2026
கிருஷ்ணகிரி மக்களே இனி ஆன்லைனில் பட்டா!

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் <


