News October 4, 2025

கிருஷ்ணகிரி கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

கிருஷ்ணகிரி கலெக்டர் தினேஷ்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், மின்கம்பியாள் உதவியாளர் தகுதி தேர்வு (Wireman Helper Competency Examination) 2025 டிசம்பர் 13 (ம) 14-ம் தேதிகளில் நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் https://skilltarining.tn.giv.in என்ற இணையதளத்தில் பெறலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 17.10.2025 ஆகும். இத்தகவல் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டது.

Similar News

News April 14, 2026

கிருஷ்ணகிரியில் இனி அலைச்சல் இல்லை – இது போதும்!

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink <>இந்த<<>> இணையதளங்களில் விண்ணப்பிங்க. ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!