News March 29, 2024

கிருஷ்ணகிரி: கரும்பு விவசாயி வேட்பாளர் மீது தாக்குதல்

image

திராவிட தெலுங்கு தேசம் கட்சியும் பாரதிய மக்கள் ஐக்கியதா கட்சியும் இணைந்து தமிழகத்தில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்றனர். இக்கட்சியின் சார்பில் கிருஷ்ணகிரியில் போட்டியிடும் கனி ஆறுமுகம் நேற்று வேட்பு மனு பரிசீலனைக்காக ஆட்சியரகத்திற்கு வருகை தந்து திரும்பி சென்றார். அப்போது அவரை வழி மறித்த நாம்தமிழர் கட்சியினர், எங்கள் சின்னத்தை பறித்து விட்டீர்கள் என கூறி தாக்கியுள்ளனர்.

Similar News

News December 18, 2025

கிருஷ்ணகிரி: டிகிரி போதும் ரூ.25,000 வரை சம்பளத்தில் வேலை!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளள TATA COATS நிறுவனத்தில் AutoCAD 2D, 3D & SolidWork பணிக்கு 5 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி IT , DIPLOMO, அல்லது ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.இதற்கு மாத சம்பளமாக ரூ.20,000- 25,000, மேலும் தங்கும் இடமும் இலவசமாக வழங்கப்படுகிறது.விருப்பமுள்ளவர்கள் ஜன-01 குள் 8925897701 எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை அறியலாம்.

News December 18, 2025

கிருஷ்ணகிரி: பேருந்தில் Luggage-ஐ மறந்தால்; இதை செய்யுங்க

image

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். ஷேர் பண்ணுங்க.

News December 18, 2025

கிருஷ்ணகிரி: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

image

கிருஷ்ணகிரி மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!

1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222

மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.

error: Content is protected !!