News August 12, 2025
கிருஷ்ணகிரி எழுந்த சர்ச்சை!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தேர்தல் பரப்புரையில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கிருஷ்ணகிரிக்கு நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் புரப்புரையை மேற்கொள்ள வந்தார். அப்போது பள்ளி மாணவர்கள் சீருமையில் கழுதில் பாஜக துண்டு அணிவித்து நிற்க வைக்கப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News August 12, 2025
கிருஷ்ணகிரி மக்களே.. இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க

▶️நகராட்சி- 1 (கிருஷ்ணகிரி)
▶️ மாநாகராட்சி – 1 – (ஓசூர்)
▶️பேரூராட்சிகள்- 06
▶️வருவாய் கோட்டம்- 2
▶️தாலுகா-8
▶️வருவாய் வட்டங்கள் – 8
▶️வருவாய் கிராமங்கள்-636
▶️ஊராட்சி ஒன்றியம்-10
▶️கிராம பஞ்சாயத்து- 333
▶️MP தொகுதி-1 ( கிருஷ்ணகிரி)
▶️MLA தொகுதி- 6
▶️மொத்த பரப்பளவு – 5143 ச.கி.மீ.
▶️ இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க!
News August 12, 2025
கிருஷ்ணகிரியில் இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

கிருஷ்ணகிரியில் இன்று (ஆக.12) கிருஷ்ணகிரி, மாத்தூர், வேப்பனபள்ளி, பர்கூர், சூளகிரி ஆகிய பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. முகாம் நடைபெறும் இடங்களின் முழுமையான விபரங்கள் மேலே தெரிந்து கொள்ளலாம். இந்த முகாமில் மகளிர் உரிமை தொகை, ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 பெற விண்ணப்பிக்கலாம். ஓய்வூதியம் போன்ற அரசு சேவைகளில் குறை இருந்தால் மனுவாக அளிக்கலாம்.தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News August 12, 2025
மகளிர் உரிமை தொகை பதிய இங்கு போங்க

கிருஷ்ணகிரியில் இன்று (ஆக.12) கிருஷ்ணகிரி, மாத்தூர், வேப்பனபள்ளி, பர்கூர், சூளகிரி ஆகிய பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. முகாம் நடைபெறும் இடங்களின் முழுமையான விபரங்களை இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.<