News May 16, 2024

கிருஷ்ணகிரி: ஊரக உள்ளாட்சித் தேர்தல்

image

கிருஷ்ணகிரி உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் ஜூன் 4ம் தேதி நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு ஓரிரு மாதங்களில் அனைத்து மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்புள்ளது.

Similar News

News November 22, 2025

கிருஷ்ணகிரி: மின்சார கம்பி அறுந்து விழுந்ததில் விபத்து!

image

போச்சம்பள்ளி மடத்தானூரில் இருந்து நேற்று (நவ.21) இரவு மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி வடமலம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது மின்சார கம்பத்தின் மீது மோதி, மின் ஒயர் அறுந்தது. மின் ஒயர் அறுந்து விழுந்த நிலையில், லாரிக்கு பின்னால் டூவீலரில் தனது கணவருடன் சென்ற விஜி என்பவருக்கு காயம் ஏற்பட்டது. அவர் போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

News November 22, 2025

கிருஷ்ணகிரி: முதல் பரிசு 10 லட்சம்.. ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

கிருஷ்ணகிரி, “மீண்டும் மஞ்சப்பை” திட்டத்தின் கீழ் பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட மஞ்சப்பை பயன்பாட்டை ஊக்குவித்து, மஞ்சப்பை விருது 2025-2026க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. முதல் பரிசு 10 லட்சம், 2ம் பரிசு 5 லட்சம், 3ம் பரிசு 3 லட்சம் விண்ணப்ப படிவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிடைக்கும். (கடைசி தேதி: ஜன-15) என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News November 22, 2025

கிருஷ்ணகிரி: முதல் பரிசு 10 லட்சம்.. ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

கிருஷ்ணகிரி, “மீண்டும் மஞ்சப்பை” திட்டத்தின் கீழ் பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட மஞ்சப்பை பயன்பாட்டை ஊக்குவித்து, மஞ்சப்பை விருது 2025-2026க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. முதல் பரிசு 10 லட்சம், 2ம் பரிசு 5 லட்சம், 3ம் பரிசு 3 லட்சம் விண்ணப்ப படிவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிடைக்கும். (கடைசி தேதி: நவ.15) என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!