News September 10, 2025

கிருஷ்ணகிரி: உளவுத்துறை வேலை விண்ணப்பிப்பது எப்படி?

image

▶️ உளவுத்துறையில் காலியாக உள்ள 394 பணியிடங்களுக்கு https://www.mha.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம்
▶️ இதில் மாதம் ரூ.25,500 – ரூ.81,100 வரை சம்பளம் வழங்கப்படும்
▶️ BA, BSc, BE, B.TECH படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
▶️ஆன்லைன் தேர்வு, எழுத்துத் தேர்வு,நேர்காணல் என 3 தேர்வுகள் நடைபெறும்.
▶️ விண்ணப்பிக்க செப்.14 கடைசி நாளாகும்
▶️ இதனை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

Similar News

News September 10, 2025

பாலியல் தொல்லை.. எம்எல்ஏ உதவியாளர் கைது!

image

கிருஷ்ணகிரி மாவட்டம் கால்வேஹள்ளியை சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பர்கூர் எம்எல்ஏ மதியழகன் உதவியாளர் அதியமான், ஹசன் அலி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் கிருஷ்ணகிரி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து, எம்.எல்.ஏ., மதியழகன் தன் உதவியாளர் பணியில் இருந்து அதியமானை நேற்று நீக்கினார்.

News September 10, 2025

கிருஷ்ணகிரி: வங்கியில் வேலை; ரூ.85,000 சம்பளம்

image

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) ஆனது Office Assistant, Assistant Manager என மொத்தம் 13,217 காலிப் பணியிடங்களை நிரப்படவுள்ளது. ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும் நீங்களும் Bank-யில் பணியாற்றலாம். வயது வரம்பு 21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். மாதம் ரூ.35,000 முதல் ரூ.85,000 வாங்கலாம். இப்போதே இங்கே <>கிளிக்<<>> செய்து 21.09.2025 தேதிக்குள் Register பண்ணுங்க! இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News September 10, 2025

குடியரசு தலைவர் வெற்றி பாஜகவினர் மகிழ்ச்சி!

image

கிருஷ்ணகிரி (செப்.9) பாஜக சார்பில் கிருஷ்ணகிரி நகர் பகுதியில் துணை ஜனாதிபதி C.P. ராதாகிருஷ்ணன் வெற்றியை கொண்டாடினர். நகரதலைவி விமலா தலைமையில் பாஜக நிர்வாகிகள் மாநில மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கையில் பாஜக கட்சி கொடியுடன் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி பட்டாசுகள் வெடித்து வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும், துணை ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

error: Content is protected !!