News December 28, 2025
கிருஷ்ணகிரி: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

கிருஷ்ணகிரி மக்களே! பொன்மகன் சேமிப்பு திட்டம், ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தானாகவே கணக்கு துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT
Similar News
News January 1, 2026
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி காவலர் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று இரவு 10 மணி முதல் இன்று (ஜன.01) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி: டிஎன்பிஎஸ்சி குரூப்-II இலவச பயிற்சி வகுப்புகள்

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில் டிஎன்பிஎஸ்சி குரூப்-II & IIA தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் 05.01.2026 அன்று தொடங்குகின்றன. பட்டதாரி இளைஞர்களுக்காக நடத்தப்படும் இதில் மாதிரித் தேர்வுகள், 3000+ நூல்கள் மற்றும் இலவச வைஃபை வசதிகள் உள்ளன. மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப. அவர்களின் வழிகாட்டுதலில் நடைபெறும் இதில் பங்கேற்க இணையதளம் வாயிலாகப் பதிவு செய்யலாம்.