News December 29, 2025

கிருஷ்ணகிரி: உங்க ரேஷன் கார்டை CHECK பண்ணுங்க…

image

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது. AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய். PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய். NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.
NPHH: சில பொருட்கள் மட்டும். உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய<> இங்கு க்ளிக் <<>>செய்யுங்க. மேலும் தகவல்களுக்கு 9677736557,1800-599-5950 அழையுங்க. இதை SHARE பண்ணுங்க…

Similar News

News January 1, 2026

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி காவலர் விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று இரவு 10 மணி முதல் இன்று (ஜன.01) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி: டிஎன்பிஎஸ்சி குரூப்-II இலவச பயிற்சி வகுப்புகள்

image

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில் டிஎன்பிஎஸ்சி குரூப்-II & IIA தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் 05.01.2026 அன்று தொடங்குகின்றன. பட்டதாரி இளைஞர்களுக்காக நடத்தப்படும் இதில் மாதிரித் தேர்வுகள், 3000+ நூல்கள் மற்றும் இலவச வைஃபை வசதிகள் உள்ளன. மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப. அவர்களின் வழிகாட்டுதலில் நடைபெறும் இதில் பங்கேற்க இணையதளம் வாயிலாகப் பதிவு செய்யலாம்.

error: Content is protected !!