News December 24, 2025

கிருஷ்ணகிரி: இலவச தையல் இயந்திரம் APPLY HERE!

image

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு

1. <>இங்கு<<>> கிளிக் செய்து பயனாளர் உள்நுழைவில் புதிய ID உருவாக்கவும்.

2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.

3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!

Similar News

News December 28, 2025

கிருஷ்ணகிரி: குடிமகன்களுக்கு அதிர்ச்சி தகவல்!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் நாளை (டிச.29) முதல் மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படும் என மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் காலி பாட்டில்களை மீண்டும் கடையிலேயே ஒப்படைத்தால் ரூ.10-ஐ வாடிக்கையாளர்கள் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த கூடுதல் பண வசூல் அறிவிப்பால் மதுப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

News December 28, 2025

கிருஷ்ணகிரி: தண்ணீர் தொட்டியில் விஷம் கலந்தவர் கைது!

image

சாமல்பட்டி அருகே நாகல்பட்டியைச் சேர்ந்த வெங்கடேசனுக்கும், ரத்தினவேலுவுக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது. இதில் ஆத்திரமடைந்த ரத்தினவேல், வெங்கடேசனின் நிலத்தை ஒட்டியுள்ள ஊராட்சி குடிநீர் தொட்டியில் விஷம் கலந்தார். இது குறித்து வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில், சாமல்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து ரத்தினவேலை கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

News December 28, 2025

கிருஷ்ணகிரி: இரவு நேர ரோந்து பணி விவரம்!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று இரவு – இன்று (டிச.28) காலை வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100-ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம், என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!