News February 19, 2026

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (பிப்.18) இரவு முதல் இன்று (பிப்.19) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

Similar News

News February 19, 2026

கிருஷ்ணகிரி: மெடிக்களில் மருந்து வாங்குறீங்களா? கவனம்!

image

சமீப காலங்களில் காலாவதியான மருந்துகள் & தவறான மருந்துகள் காரணமாக உயிரிழப்புகளும், பக்கவிளைவுகளும் ஏற்படுகிறது. ஒருவேளை நீங்கள் பயன்படுத்திய மருந்தினால் ஆபத்து இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், தாமதிக்காமல் 1800-180-3024 என்ற எண்ணில் புகார் செய்யவும். இந்த புகாரின் மூலம், குறிப்பிட்ட மருந்து ஆய்வு செய்யப்பட்டு, குறைபாடு இருப்பின் அந்த மருந்து தடை செய்யப்படும். அல்லது அபராதம் விதிக்கப்படும். ஷேர்!

News February 19, 2026

பாஜக பட்டியல் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்!

image

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக பட்டியல் அணி சார்பில் ஓசூர் ஒன்றிய அலுவலகம் அருகே, நேற்று (பிப்.18) கண்டன ஆர்ப்பாட்ட நடந்தது. மாவட்ட தலைவர் சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பட்டியல் மற்றும் பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை அரசு மற்ற திட்டங்களுக்கு திருப்பியதாகவும், இட ஒதுக்கீடு உரிமைகளை அரசு மதிக்கவில்லை என கோஷங்களை எழுப்பினர்.

News February 19, 2026

தனியார் நிறுவன தகவல்களை திருடிய உழியர்!

image

ஓசூரில் உள்ள கோகுல் நகரில் தனியார் மென்பொருள் நிறுவனம் இயங்கி வருகிறது. இதில் பணிபுரியும் பூவரசன் என்பவர் நிறுவனத்தின் தகவல்களை திருடி அதை பயன்படுத்தி பணமாக மாற்றி வந்துள்ளார். இது குறித்து மேலாளர் அளித்த புகாரின் பேரின் ஓசூர் டவுன் போலீசார் பூவரசன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!