News October 28, 2025

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அக்.27 இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Similar News

News October 28, 2025

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சமீப காலமாக அதிக அளவில் கொள்ளை சம்பவம் அரங்கேறி வருகிறது. பேருந்து பயணத்தின் போது ஜன்னல் வழியாக பயணிகள் கை கால் தலைகளை நீட்டாதீர்கள் உங்களுடைய கவனக்குறைவால் ஆபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை பயன்படுத்தி திருடர்கள் உங்களிடம் இருந்து தொலைபேசி நகை பணம் கொள்ளை அடிக்க வாய்ப்புள்ளது என்று கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

News October 28, 2025

கிருஷ்ணகிரி சுற்றுப் பகுதியில் நாளை மின்தடை

image

கிருஷ்ணகிரி 110/33-11 கேவி துணை மின் நிலையத்தில் நாளை (அக்.29) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், கிருஷ்ணகிரி டவுன், ராஜாஜி நகர், ஹவுசிங் போர்டு, கலெக்டர் அலுவலகம், கட்டிநாயனஹள்ளி, அரசு கலைக் கல்லூரி, கே.ஆர்.பி அணை, சுண்டேகுப்பம், ஆலப்பட்டி, மிட்டப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

News October 27, 2025

கிருஷ்ணகிரி: ரூ.30,000 சம்பளத்துடன் அரசு வேலை

image

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் காலியாக உள்ள 348 எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்திருந்தால் போதும். ஆரம்பக்கட்ட சம்பளமாக ரூ.30,000 வழங்கப்படும். வயது வரம்பு: 20 முதல் 35-க்குள் இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் அக்.29-ம் தேதிக்குள்<> இந்த லிங்கின்<<>> மூலம் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!