News January 5, 2026
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி காவலர் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இரவு 10 மணி முதல் நாளை (ஜன -04) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News January 7, 2026
கிருஷ்ணகிரியில் பிரச்னையா..? CLICK NOW

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களே.., உங்கள் பகுதி சாலைகளில் குழி, பள்ளம், சீர்கேடு , குப்பைக் குவியல், நெடுஞ்சாலையில் பராமரிப்பின்மை போன்ற பிரச்னைகள் குறித்து புகார் அளிக்க தனித் தனியாக செயலிகள் உள்ளன:
1)சாலை சீரமைப்பு குறித்த புகார்களுக்கு: நம்ம சாலை APP
2)நெடுஞ்சாலை குறித்த புகார்களுக்கு: TNHW APP
3)சாலைகளில் குப்பைகள் அகற்ற: தூய்மை APP
இந்த செயலிகளை பதிவிறக்கம் செய்ய இங்கே <
News January 7, 2026
கிருஷ்ணகிரியில் நாளை பவர் கட்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை (ஜன.08) பல்வேறு இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை தேன்கனிக்கோட்டை, மாரசந்திரம், நொகனூர், குந்துக்கோட்டை, அந்தேவெனபள்ளி, அஞ்செட்டி, உரிகம், தக்கட்டி, ஓசட்டி, கந்தகணபள்ளி, பாலத்தோட்டனப்பள்ளி, செட்டிப்பள்ளி, பெலூர், மருதனப்பள்ளி, தந்தரை மற்றும் பெண்ணாங்கூர் பகுதிகளில் மின் தடை. அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News January 7, 2026
கிருஷ்ணகிரி: பாட்டிலுக்கு ரூ.10 கேட்டால்.., உடனே CALL!

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களே.., உங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பிளாக்கில் விற்பனை நடப்பது, குறிப்பிட்ட நேரத்தை தாண்டி விற்பனை, விலைக்கு மேல் ரூ.10 கேட்பது, மேலும் எந்த வித மோசடி செயல்கள் நடந்து வந்தாலும், அதுகுறித்து உடனடியாக 04343- 292275 என்ற லஞ்ச ஒழிப்புத் துறை எண்ணிற்கு புகார் அளிக்கலாம். உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


