News December 29, 2025

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி காவலர் விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இரவு 10 மணி முதல் நாளை (டிச-29) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News December 30, 2025

கிருஷ்ணகிரியில் இன்றைய மின் தடை

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (டிச.30) பராமரிப்பு பணிகளுக்காக மாவட்டத்தின் பலவேறு பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தொகரப்பள்ளி, பில்லக்கோட்டை, ஆதலம், பாகிமனூர், அம்பள்ளி, மாதரஹள்ளி, தீர்த்தகிரிபட்டி, ஜிஞ்சம்பட்டி, குட்டூர், பட்லப்பள்ளி, பெருமாள்குப்பம், நடுப்பட்டு, கன்னடஹள்ளி, அத்திகனூர், கோட்டூர், ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் 6 மணி வரை மின் தடை செய்யப்படும்.

News December 30, 2025

கிருஷ்ணகிரி: கர்ப்பிணிகளுக்கு அனைத்தும் இலவசம்!

image

கருஷ்ணகிரி மக்களே.. அரசு மருத்துவமனையில் குழந்தையை பெற்றேடுக்கும் தாய்மார்களுக்கு அனைத்து சலுகைகளும், மத்திய அரசின் JSSK திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது.
1) இலவச டெலிவரி (சிசேரியன் உட்பட)
2) இலவச மருத்துவ பரிசோதனைகள் மற்றும் மருந்து மாத்திரைகள்
3) ஊட்டச்சத்து நிறைந்த இலவச உணவு
4) இலவச ஆம்புலன்ஸ் வசதி
5) இலவச தங்குமிடம்.
இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 30, 2025

கிருஷ்ணகிரி: அரசு வேலையில் 25,484 காலிப்பணியிடங்கள்!

image

1. SSC கான்ஸ்டபிள் வேலைக்கு மொத்தம் 25,484 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 2. கல்வி தகுதி: 10th, டிகிரி முடித்திருந்தால் போதும். 3. மாத சம்பளம் ரூ.21,700 முதல் ரூ.69,100 வழங்கப்படும். 4. விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். 5. கடைசி தேதி: டிச.31. அருமையான வாய்ப்பு, மிஸ் பண்ணிடாதீங்க. ஷேர் செய்யவும்

error: Content is protected !!