News August 7, 2025
கிருஷ்ணகிரி: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (07.08.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளன. அதன்படி பொதுமக்கள் அவசர தேவைக்கு இரவு நேரத்தில் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100ஐ டயல் செய்யலாம். கிருஷ்ணகிரி காவல்துறை சார்பில் அறிவிப்பு சமூக வலைத்தளங்கள் வெளியானது.
Similar News
News August 8, 2025
கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று இரவு நேர ரோந்து பணி

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று 07.08.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, தேன்கனிகோட்டை மற்றும் ஓசூர் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளுக்கான இரவு நேர ரோந்து பணி செய்யும் அதிகாரியின் பெயர் மற்றும் அவர்களுடைய தொலைபேசி எண்ணும் காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது
News August 7, 2025
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

கிருஷ்ணகிரி கலெக்டர் திஷேன்குமார் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், கிருஷ்ணகிரியில் வரும் 22-ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றார். (விவசாயிகளுக்கு ஷேர் பண்ணுங்க)
News August 7, 2025
கிருஷ்ணகிரி மாவட்ட MLA-க்கள் யார் தெரியுமா?

▶️ ஊத்தங்கரை- டி.எம்.தமிழ்செல்வம்
▶️ பர்கூர்- டி.மதியழகன்
▶️ கிருஷ்ணகிரி- அசோக்குமார்
▶️ வேப்பனஹள்ளி- கே.பி.முனுசாமி
▶️ ஓசூர்- பிரகாஷ்
▶️ தளி- டி.ராமச்சந்திரன்