News February 8, 2026

கிருஷ்ணகிரி: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3000

image

இ-ஷ்ரம் அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். இதை 16-59 வயதுக்குள் உள்ள, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் பெறலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். PM-SYM மூலம் 60 வயதுக்கு பின் ரூ.3,000 மாத பென்ஷன் பெறலாம். ஆதார், மொபைல் எண் வங்கி விவரங்களுடன்<> இங்கே கிளிக்<<>> செய்து இலவசமாக பதிவு செய்யலாம். SHARE IT!

Similar News

News February 9, 2026

கிருஷ்ணகிரி: கழுத்து அறுத்து கொடூர கொலை!

image

வேப்பனப்பள்ளியை சேர்ந்த மூதாட்டி சின்னம்மா (70). இவர் நேற்று (பிப்.8) மாலை கிராமத்தின் அருகே உள்ள செங்கல் சூளையில் கழுத்து அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும் அவரது காதுகளை வெட்டப்பட்டு, இரண்டு தங்க நகைகள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதயடுத்து ஆந்திர மாநிலம் குடிப்பள்ளி போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 9, 2026

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்ட அதன் சுற்றுவட்ட உள்ள பகுதிகளில் இரவு ரோந்து பணிக்கான காவலர்களின் விவரம் தற்பொழுது வெளியாகி உள்ளது. அதன்படி அப்பகுதிகளில் ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால் காவல்துறையினரை அழைப்பதற்கு வசதியாக அவர்களின் அலைபேசி எண்கள் ஒடுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதனை பொதுமக்கள் அறிந்துகொண்டு பிரச்சனைகள் ஏதாவது ஏற்பட்டால் அதை தவிர்க்க காவல்துறையினரை அழைக்க கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். ஷேர்!

error: Content is protected !!