News January 1, 2026
கிருஷ்ணகிரி: ஆன்லைனில் VOTER ID பெற ஈஸி வழி!

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த நிலையில், உங்களுடைய வாக்காளர் அட்டையை தொலைத்துவிட்டு நீங்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறீர்களா? வாக்காளர் அட்டையை பெற நீங்கள் நேரில் சென்று அலைய வேண்டாம். <
Similar News
News January 5, 2026
கிருஷ்ணகிரி: பைக்குகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து

தேன்கனிக்கோட்டை அருகே கச்சுவாடி கிராமத்தை சேர்ந்தவர் சிவராஜ் (27). இவர் பாலத்தொட்டனப்பள்ளி கிராமத்தில் இருந்து தேன்கனிக்கோட்டை நோக்கி ஸ்கூட்டரில் சென்று கொண்டு இருந்தார். இதேபோல் காசிநாயக்கன் தொட்டி கிராமத்தை சேர்ந்த தொழிலாளி சந்திரன் (40) எதிரே மொபட்டில் வந்தார். ஒசட்டி அருகே ஸ்கூட்டரும், மொபட்டும் நேருக்கு நேர் மோதி கோரா விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிவராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.
News January 5, 2026
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து காவல் அதிகாரிகள் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் (04.01.2026) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேன்கனிக்கோட்டை உட்கோட்ட டி.எஸ்.பி ஆனந்தராஜ் தலைமையில், மத்தூர், பர்கூர், ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வாளர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவர். அவசர உதவிக்கு 100 அல்லது 04343230100 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.