News October 12, 2025

கிருஷ்ணகிரி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் இன்று (அக்.12) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள பல்வேறு பாட பிரிவுகளில் நேரடி சேர்க்கை நடைபெறுகிறது. டயாலிசிஸ் டெக்னீசியன், மயக்கவியல் நிபுணர், அவசர சிகிச்சை பிரிவு நிபுணர் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் 21 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. உடனடியாக விண்ணப்பித்து பயன் பெறலாம் என தெரிவித்துள்ளார்.

Similar News

News April 14, 2026

கிருஷ்ணகிரியில் இனி அலைச்சல் இல்லை – இது போதும்!

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink <>இந்த<<>> இணையதளங்களில் விண்ணப்பிங்க. ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!