News August 6, 2025

கிருஷ்ணகிரி: அரசு வங்கியில் வேலை.. APPLY NOW

image

பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி அப்பரண்டிஸ் பயிற்சிக்கு அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் இருந்து 277 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.பயிற்சியின் போது 15,000 வரை ஊக்க தொகை வழங்கப்படும். ஆன்லைன் தேர்வு மற்றும் சென்னை, மதுரை, கோவை போன்ற இடங்களில் எழுத்து தேர்வு நடைபெறும். <>இந்த லிங்க்<<>> மூலம் நாளைக்குள் விண்ணப்பிக்கலாம்.மேலும் விபரங்களுக்கு <<17318068>>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. ஷேர் பண்ணுங்க

Similar News

News March 9, 2026

கிருஷ்ணகிரிக்கு துணை முதல்வர் வருகை

image

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு மார்ச்-13 அன்று தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகை தர உள்ளார். மாவட்டத்தில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் பல திட்டங்களை துவக்கி வைக்கவும் வருகை தருகிறார். இந்த நிகழ்ச்சியில் நடைபெறும் இடத்தை மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைகுரல் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறித்தினார்.

News March 9, 2026

கிருஷ்ணகிரி: ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

image

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். இதற்கு <>pmjay.gov.in<<>> இணையத்தில் ரேஷன், ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் காப்பீடு அட்டை வழங்கப்படும். இந்த திட்டத்திற்கு உங்கள் அருகில் உள்ள இ-சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம். இதை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News March 9, 2026

கிருஷ்ணகிரியில் மக்கள் குறை தீர்க்கும் நாள்

image

கிருஷ்ணகிரி ஆட்சியா் அலுவலகத்தில் இன்று மார்ச்-9 மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைகுரல் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் முன்வைத்தனர். அதனை துறை சார்ந்த அதிகாரிகள் முன்னிலையில் உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டார்.

error: Content is protected !!