News March 1, 2026

கிருஷ்ணகிரி: அரசு அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம்

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். இதன்படி <>இந்த<<>> ஒரே இணையதளத்தில் அனைத்திற்கு விண்ணப்பித்து கொள்ளலாம். *மறக்காம நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க*

Similar News

News April 8, 2026

ஓசூர்: விபத்தில் தந்தை பலி மகள் படுகாயம்!

image

ஓசூர் பகுதியை சேர்ந்த மாதையன் என்பவர் தனது மகளுடன் ஏப்-6 அன்று இருசக்கர வாகனத்தில் இராயக்கோட்டை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக எதிரே வந்த ஈச்சர் வாகனம் இவர்கள் மீது மோதியது. இதில் மாதையன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மகள் சராலா படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News April 8, 2026

கிருஷ்ணகிரி: அதிமுகவில் இணைந்தனர்.. ஷாக்கில் கொமதேக

image

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் அசோகன் தலைமையில், கிருஷ்ணகிரி (ம) தருமபுரிமாவட்ட ஆதரவாளர்கள் நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். தேர்தல் நேரத்தில் முக்கிய நிர்வாகிகள் திரளாக விலகி அதிமுகவில் இணைந்திருப்பது, கொமதேக தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், அம்மாவட்டங்களில் அரசியல் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

News April 8, 2026

கிருஷ்ணகிரி இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று ஏப்ரல் 7 இரவு 10 மணி முதல் நாளை ஏப்ரல் 8 காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகி உள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள் அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியல் உள்ளவர்களில் உங்கள் அருமை அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!