News August 11, 2024

கிருஷ்ணகிரி அணையில் உயரும் நீர் வரத்து

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் கே.ஆர். பி அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி 1,073 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. தற்போது அணையின் நீர்மட்டம் மொத்த கொள்ளளவான 52 அடியில் 50.65 அடியாக உள்ளது. அணைக்கு வரும் நீர்வரத்து முழுவதும் வெளியேற்றப்பட வேண்டியுள்ளதால் தாழ்வானப்பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 9, 2026

கிருஷ்ணகிரி: BE/B.tech முடித்தால் ரூ.48,000 சம்பளம்!

image

கிருஷ்ணகிரி மாவட்ட பட்டதாரிகளே.., செண்ட்ரல் பேங் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 275 சிறப்பு அலுவலர்கள் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு B.E/B.tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். ஆன்லைனில் விண்ணப்பிக்க<> இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்கவாது உதவும்.

News March 9, 2026

BREAKING: கிருஷ்ணகிரியில் கொடூரத்தின் உச்சம்!

image

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே தோட்டத்து வீட்டில் வசித்து வந்த 70வயது முதியவர், நள்ளிரவில் மர்ம நபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டு அவரது 60 வயது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரமும் அரங்கேறியுள்ளது. படுகாயமடைந்த மூதாட்டிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, தப்பியோடிய குற்றவாளியைத் தேடி வருகின்றனர்.

News March 9, 2026

கிருஷ்ணகிரி மாவட்டம்- ஓர் பார்வை!

image

1. நகராட்சி- 1 (கிருஷ்ணகிரி)
2. மாநாகராட்சி – 1 – (ஓசூர்)
3. பேரூராட்சிகள்- 06
4. வருவாய் கோட்டம்- 2
5. தாலுகா-8
6. வருவாய் வட்டங்கள் – 8
7. வருவாய் கிராமங்கள்-636
8. ஊராட்சி ஒன்றியம்-10
9. கிராம பஞ்சாயத்து- 333
10. MP தொகுதி-1 ( கிருஷ்ணகிரி)
11. MLA தொகுதி- 6
12. மொத்த பரப்பளவு – 5143 ச.கி.மீ.
இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க!

error: Content is protected !!