News November 18, 2025

கிருஷ்ணகிரி:ரூ.1000போதும்- எதிர்காலம் உங்க கையில்!

image

உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டம் தான் வாத்சல்யா திட்டம். இந்த திட்டத்தின் மூலம், 18 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1000 முதலீடு செய்து வந்தால், மொத்த தொகை ரூ.8,48,000 வரை கிடைக்கும். குழந்தைகள் வளர்ந்த உடன் இந்த தொகையை அவர்களது கல்வி செலவுக்காக பயன்படுத்தலாம். <>இங்கு க்ளிக் <<>>செய்து உடனே APPLY பண்ணுங்க. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

Similar News

News November 18, 2025

கிருஷ்ணகிரி ஆட்சியர் அறிவிப்பு

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜெருசலேம் சென்று திரும்பிய கிறித்தவர்கள் ஒருவருக்கு ரூ.37,000 கன்னியாஸ்திரிகள்/அருட்சகோதரிகள் ஒருவருக்கு ரூ.60,000 கிறிஸ்தவ மக்களுக்கு அரசின் நிதியுதவி பற்றி ஆட்சியர் தினேஷ்குமார் நவ.01க்கு பிறகு புனிதப் பயணம் மேற்கொண்டவர். www.bcmbcmw.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து நவ.28க்குள் சிறுபான்மையினர் நலத்துறை அனுப்ப வேண்டும் என தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி:எருது விடும் விழா- 6 பேர் மீது வழக்கு!

image

கிருஷ்ணகிரி அருகே, பெத்தனப்பள்ளி திருமலை நகர் பகுதியில் நேற்று முன்தினம் எருது விடும் விழா நடந்தது. இந்த போட்டி நடத்த உரிய அனுமதி பெறவில்லை என்று தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து, கிருஷ்ணகிரி டவுன் போலீசார் நேற்று (நவ.17)விசாரித்து நித்யானந்தன்(30) உள்பட மொத்தம் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!