News February 7, 2026

கிருஷ்ணகிரியில் 5 மாத பெண் குழந்தை திடீர் உயிரிழப்பு!

image

காவேரிப்பட்டினம் அடுத்த பந்தேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியராஜ் இவருக்கு 5 பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் பிப்-05 உடல் நலக்குறைவால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்த வீட்டில் இருந்து போது குழந்தை திடீரென பிப்-06 உடல் நலக்குறைவால் உயிரிழந்தது. இது குறித்து காவேரிப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News February 17, 2026

கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

image

கிருஷ்ணகிரி தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் நேற்று (பிப்.16) மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் அறிவழகன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஈஞ்சார் கிராம நிர்வாக அலுவலகத்திற்குள் புகுந்து கிராம உதவியாளரை தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

News February 17, 2026

கிருஷ்ணகிரி: VOTER ID தொலஞ்சிருச்சா..? CLICK NOW

image

கிருஷ்ணகிரி மக்களே, 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த சமயத்தில், உங்க VOTER ID தொலைந்து போயிடுச்சா? இல்லை மோசமாகவும், பழசாகவும் இருக்கா? கவலை வேண்டாம்.<> இங்கே கிளிக் <<>>செய்து உங்க VOTER ID எண்ணை உள்ளீடு செய்யவும். பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே டவுன்லோடு செய்யலாம். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!

News February 17, 2026

கிருஷ்ணகிரி மலை கிராமங்களுக்கு புதிய தார்சாலை!

image

பெட்டமுகிலாளம் ஊராட்சிக்கு உட்பட்ட மேலூர்,தொலுவபெட்டா மற்றும் குல்லட்டி ஆகிய மலை கிராமங்களில் வசிக்கும் 653 இருளர் இன மக்களின் நீண்டகால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. வனப்பகுதி வழியாக சுமார் 9.74 கி.மீ. தொலைவிற்குப் புதிய தார் சாலைகள் அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்த தமிழக அரசுக்கு இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!