News December 26, 2025

கிருஷ்ணகிரியில் வேலை வேண்டுமா..? DONT MISS

image

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இன்று (26.12.2025) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 10-ஆம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை அனைவரும் இதில் பங்கேற்கலாம். அனுமதி இலவசம் என்றும், மேலும் விபரங்களுக்கு இந்த எண்ணில் 04343-291983 தொடர்பு கொள்ளலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 26, 2025

கிருஷ்ணகிரி: டிகிரி முடித்தால் SBI வங்கி வேலை!

image

கிருஷ்ணகிரி மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 Customer Relationship Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.51,000 வழக்கப்படுகிறது. வயது வரம்பு 20-35. விருப்பமுள்ளவர்கள் வரும் 2026 ஜன.05ம் தேதிக்குள், <>இந்த<<>> லிங்கை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க!

கிருஷ்ணகிரி மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!

image

ஓசூர் – கிருஷ்ணகிரி இடையே திட்டமிடப்பட்டுள்ள புதிய ரயில்வே பாதை அமைக்கப்படும் கிராமங்கள்‌ குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ஒன்னலவாடி, மொரனபள்ளி,தொரபள்ளி, காமன்தொட்டி, நல்லகொண்டபள்ளி, சாமனப்பள்ளி, சூளகிரி, சென்னபள்ளி, ஹொசஹல்லி, பிக்கனபள்ளி, பெல்லம்பள்ளி, குலியம், ஜிஞ்சுப்பள்ளி, பயனப்பள்ளி போன்ற 32 கிராமங்கள் வழியாக திருப்பத்தூர் வரை ரயில் பாதை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!