News October 5, 2025
கிருஷ்ணகிரியில் வீடு தேடி வரும்

தீபாவளியை முன்னிட்டு `தாயுமானவர்` திட்டத்தில் கீழ் அக் 5, 6-ல் முதியோர், மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத்திட்ட பொருட்கள் விநியோகிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி கிருஷ்ணகிரியில் இன்று மற்றும் நாளை முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளிலேயே பொதுவினியோக பொருட்கள் வழங்கப்படுகிறது. இதை ரேஷன் கடை அறிவிப்புப் பலகையில் குறிப்பிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News April 14, 2026
கிருஷ்ணகிரியில் இனி அலைச்சல் இல்லை – இது போதும்!

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink <