News January 5, 2026
கிருஷ்ணகிரியில் மீன்பாசி குத்தகைக்கு இ-டெண்டர் அறிவிப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பாசன ஏரிகளில் 5 ஆண்டுகளுக்கு மீன்பாசி குத்தகை வழங்க இ-டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. www.tntenders.gov.in இணையதளத்தில் விவரங்கள் பெறலாம். ஒப்பந்தப் புள்ளி சமர்ப்பிக்கும் கடைசி நேரம் 05.01.2026 காலை 9 மணி. மேலும் விவரங்களுக்கு inlandfisheries15@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம்.
Similar News
News January 6, 2026
கிருஷ்ணகிரியில் டிராக்டர் வாங்க 80% மானியம்!

கிருஷ்ணகிரியில் புதிய டிராக்டர், பவர் டில்லர், ஓலை தூளாக்கும் கருவி, புதர் அகற்றும் கருவி உட்பட பல்வேறு வேளாண் கருவிகளை வாங்குவதற்கும், அதனை வைத்து வாடகை நிலையம் அமைப்பதற்கும் 80% வரை மானியம் வழங்குகிறது SMAM திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பலனடைய விரும்பும் நபர்கள், மேலும் தகவல்களுக்கு <
News January 6, 2026
கிருஷ்ணகிரி: B.E, B.tech, MBA, M.sc முடித்தவர்களா நீங்கள்?

கிருஷ்ணகிரி மக்களே, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு வாரியத்தில் (TNPSC) 76 உதவி மேலாளர், கணக்கு அலுவலர் போன்ற காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு B.E/B.tech, B.L./L.L.B, MBA, M.sc, CA/ICWA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ₹20,600 – ₹65,500 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன.20ம் தேதிக்குள் <
News January 6, 2026
கிருஷ்ணகிரி பயணிகளுக்கான முக்கிய தகவல்!

கிருஷ்ணகிரி மக்களே பண்டிகை காலம் வருவதால் பலரும் ரயிலில் பயணம் செய்ய திட்டமிட்டு இருப்பீர்கள். ரயிலில் பயணம் செய்யும் போது laptop, phone, luggage போன்றவற்றை தவறவிட்டால் பதற்றம் வேண்டாம். <


