News March 12, 2026
கிருஷ்ணகிரியில் போலீசார் அணிவகுப்பு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, காவேரிப்பட்டினத்தில் போலீசார் மற்றும் மத்திய பாதுகாப்புப் படையினரின் பிரம்மாண்ட கொடி அணிவகுப்பு நடைபெற்றது. மாவட்ட எஸ்.பி. தங்கதுரை உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட இந்த அணிவகுப்பு, பொதுமக்கள் அச்சமின்றி தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றவும், தேர்தல் பாதுகாப்பை உறுதி செய்யவும் முன்னெடுக்கப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான பாதுகாப்புப் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
Similar News
News March 13, 2026
கிருஷ்ணகிரியில் திமுக கூட்டணிக்கு பெருகும் ஆதரவு!

கிருஷ்ணகிரி: தளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெட்டமுகிலாலம் ஊராட்சி கொடகறை கிராம மக்களை, நேற்று தளி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் சந்தித்தார். அப்போது, கிராம பொதுமக்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள், இந்த சட்டமன்ற தேர்தலிலும் அவருக்கே முழு ஆதரவையும் அளிப்பதாக வாக்குறுதி அளித்துள்ளனர். இதன் மூலம், திமுக கூட்டணிக்கு ஆதரவாக வாக்குகள் சேர்ந்துள்ளன. இது குறித்து உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்க!

கிருஷ்ணகிரியில் வாலிபர் துடிதுடித்து பலி!

பர்கூர் அடுத்த ஒரப்பம் கிராமத்தை சேர்ந்தவர் மதன்ராஜ். இவர் தனது இருசக்கர வாகனத்தில் பெங்களுரு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக பின்னால் வந்த ஈச்சர் வாகனம் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.