News May 25, 2024

கிருஷ்ணகிரியில் நாளை கிரிக்கெட் போட்டி

image

காவேரிப்பட்டிணம் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் காந்திநகர் கிரிக்கெட் கிளப் இணைந்து நடத்தும் மாபெரும் கிரிக்கெட் போட்டி மே 26ஆம் தேதி தேர்பட்டி ராஜ ராஜேஸ்வரி பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது. போட்டியில் முதல் பரிசு 15000 ரூபாய், மேலும் 8 பரிசுகள் வழங்கப்பட உள்ளன. நுழைவு கட்டணம் 1250 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்திலுள்ள வீரர்கள் அனைவரும் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 14, 2026

கிருஷ்ணகிரியில் இனி அலைச்சல் இல்லை – இது போதும்!

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink <>இந்த<<>> இணையதளங்களில் விண்ணப்பிங்க. ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!