News January 28, 2026

கிருஷ்ணகிரியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்’

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்’ திட்டத்தின் கீழ், தகுதியான பெண்கள் பயனடைய மகளிர் உரிமைத் தொகை சிறப்பு முகாம் நாளை (ஜன.29) நடைபெற உள்ளது. நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தாலுகா வாரியாக முகாம்கள் நடைபெற உள்ளனர். இதில் பொதுமக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், முதியோர் உள்ளிட்டோர் பங்கேற்று பல்வேறு அரசு நலத்திட்ட சேவைகளைப் பெறலாம்.

Similar News

News February 6, 2026

கிருஷ்ணகிரி: அரசு வழங்கும் இலவச வீடு – APPLY LINK..!

image

கிருஷ்ணகிரி மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. <>இங்கு க்ளிக் <<>>செய்து புதிய பயனாளர் பதிவில் ‘ஐடி’ உருவாக்கி, கோரிக்கை வகையில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் விண்ணப்பியுங்க . இதில் உங்க விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ளலாம். நிலம் இல்லாதவர்களுக்கு வீடு உண்டு இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்க..!

News February 6, 2026

கிருஷ்ணகிரியில் தம்பியை குத்தி கொன்ற கொடூரம்!

image

கெலமங்கலத்தை சேர்ந்த சகோதரர்கள் சின்னசாமி (50), கோவிந்தசாமி (48), மாரியப்பன் (45) பழனி (40). சொத்தை பங்கு பிரிப்பதில் சகோதரர்கள் இடையே தகராறு இருந்து வந்தது. இதில் பிப்ரவரி 4-ம் தேதி மாலை தம்பிகள் 3 பேர் சின்னசாமியிடம் நிலப்பத்திரம் கேட்டு தகராறு செய்தனர். இதில் சின்னசாமியின் மகன் ராஜசேகர் (26) கத்தியால் கோவிந்தசாமியை குத்தி கொலை செய்தார். கெலமங்கலம் போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.

News February 6, 2026

ஓசூரில் அரசு பேருந்து விபத்து; ஒருவர் பலி

image

ஓசூரில் இருந்து அரசு பேருந்து பெங்களூர் நோக்கி நேற்று (பிப்-05) சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுபாட்டை இழந்து சாலையில் உள்ள தடுப்பு சுவரில் மோதியது. இதில் பேருந்தில் பயணித்த தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மாதேஷ் (46) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!