News January 10, 2026

கிருஷ்ணகிரியில் தெரிய வேண்டிய வாட்ஸ் ஆப் எண்!

image

கிருஷ்ணகிரி மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News January 28, 2026

கிருஷ்ணகிரி: புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

image

கிருஷ்ணகிரி மக்களே! உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில்<> https://voters.eci.gov.in/login<<>> என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள்! ஷேர் பண்ணுங்க.

News January 28, 2026

கிருஷ்ணகிரி: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

image

கிருஷ்ணகிரி மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <>இங்கே க்ளிக்<<>> செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News January 28, 2026

கிருஷ்ணகிரி மக்களுக்கு எச்சரிக்கை!

image

ஒசூரில் இருசக்கர வாகனம் பழுது நீக்கும் கடையில் பணியாற்றிக் கொண்டிருந்த 4 வளரிளம் பருவத் தொழிலாளா்களை கிருஷ்ணகிரி தொழிலாளா் துணை ஆய்வாளா் ந.மாயவன் தலைமையிலான குழுவினர் நேற்று (ஜன.27) மீட்டனா். குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டம் 1986ன் படி 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பணிக்கு அமர்த்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என குழந்தை தொழிலாளர் நலத்துறை சார்பில் எரிச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

error: Content is protected !!