News March 19, 2024

கிருஷ்ணகிரியில் துப்பாக்கி: கலெக்டர் அதிரடி உத்தரவு

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உரிமம் பெற்று வைத்துள்ள துப்பாக்கிகளை அருகிலுள்ள காவல் நிலையங்களில் ஒப்படைக்குமாறு கலெக்டர் சரயு உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளன. எனவே அனைத்து துப்பாக்கி உரிமைதாரர்களும் துப்பாக்கிகளை போலீசில் ஒப்படைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

Similar News

News April 6, 2025

கிருஷ்ணகிரியின் டாப் 5 டூரிஸ்ட் ஸ்பாட்ஸ்

image

கிருஷ்ணகிரி மக்கள் இந்த சம்மர் லீவுக்கு வெளியில் எங்கும் அலையாமல் கீழ்கண்ட உள்ளூர் சுற்றுலா தலங்களுக்கு ஒரு ட்ரிப் போயிட்டு வாங்க
1.கே.ஆர்.பி டேம்
2.தளி ஏரி
3.கிருஷ்ணகிரி கோட்டை
4.காட்டுவீர ஆஞ்சநேயர் கோயில்
5.அய்யூர் இயற்கை பூங்கா
இப்பவே நட்பு வட்டாரத்துல ஷேர் செய்து ட்ரிப்க்கு பிளான் பண்ணுங்க…

News April 6, 2025

கிருஷ்ணகிரி முன்னாள் எம்.பி மறைவு 

image

கிருஷ்ணகிரி மாவட்டம் காட்டிநாயனப்பள்ளி கிருஷ்ணா கல்வி நிறுவனம் பாரத் கல்வி அறக்கட்டளை தலைவரும் கிருஷ்ணகிரி  முன்னாள் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினருமான C.பெருமாள்  இன்று காலை 5.00 மணி அளவில் இயற்கை எய்தினார். இவரது மறைவுக்கு அதிமுக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News April 6, 2025

சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு

image

சென்னை உயர்நீதிமன்றத்தில் சோப்தார், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 392 பணியிடங்கள் உள்ளன. ரூ.15,700 – ரூ.58,100 சம்பளம் வழங்கப்படும். 8 முதல் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கை<<>> கிளிக் செய்து வரும் மே மாதம் 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்.

error: Content is protected !!