News September 27, 2025
கிருஷ்ணகிரியில் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி! உஷார்!

கிருஷ்ணகிரி மக்களே! தன்னை போலீஸ், CBI, வருமான வரித்துறை அதிகாரி எனக் கூறி, ஃபோன் செய்து, மிரட்டி செய்து பணம் பறிக்கும் மோசடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு “டிஜிட்டல் அரெஸ்ட்” என்று பெயர். இதுபோல உங்களுக்கு ஏதேனும் அழைப்பு வந்தால், பதட்டப்படாமல் இந்த <
Similar News
News January 20, 2026
கிருஷ்ணகிரி: உங்கள் ரேஷன் அட்டை ரத்தாக வாய்ப்பு!

ரேஷன் அட்டையில் உள்ள உறுப்பினர்கள் e-KYC அப்டேட் செய்யாவிட்டால், அந்த குறிப்பிட்ட உறுப்பினரின் பெயர் நீக்கப்படவோ அல்லது ரேஷன் அட்டை முடக்கப்படவோ வாய்ப்புள்ளது. போலி அட்டைகளைத் தவிர்க்க, உண்மையான பயனாளிகளைக் கண்டறிய உங்கள் ரேஷன் கடைக்கு நேரடியாக சென்று கைரேகை வைத்து அப்டேட் செய்யவேண்டும். இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அரசு உதவி எண் 1800 425 5901-ஐ அழைக்கலாம். உடனே இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.
News January 20, 2026
கிருஷ்ணகிரிக்கு புதிய DSP!

கிருஷ்ணகிரி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த அதிகாரி முரளி தற்போது பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் புதிய காவல் துணை கண்காணிப்பாளராக ரவிசந்திரன் இன்று (ஜன-20) பொறுப்பேற்று கொண்டார். இவருக்கு கிருஷ்ணகிரி உட்கோட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
News January 20, 2026
கிருஷ்ணகிரி: உங்க பைக், காருக்கு FINE இருக்கா?

கிருஷ்ணகிரி மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். இங்கு கிளிக் செய்து உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க


