News October 21, 2024

கிருஷ்ணகிரியில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு

image

காவல் துறையில் வீரமரணமடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் அலுவலக மைதான வளாகத்தில் அமைக்கப்பட்ட நினைவு தூணிற்கு இன்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு, கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை தலைமையில் “காவலர் வீர வணக்கம் நாள் உறுதிமொழி ஏற்று துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினர்.

Similar News

News July 10, 2025

கிருஷ்ணகிரி மாவட்டம் இன்று இரவு ரோந்து பணி விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (ஜூலை. 10) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல்துறை அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம் என தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News July 10, 2025

எவ்வளவு கடன் உதவி பெறலாம்? 2/2

image

சிறு தொழில் / வியாபாரம் செய்ய தனி நபர்களுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. அதேபோல் குழுவிற்கு அதிகபட்ச கடன் தொகை ஒரு நபருக்கு ரூ. 1,25,000-மும், அதிகபட்ச கடன் தொகை ஒரு குழுவிற்கு ரூ. 15 லட்சமும் வழங்கப்படும். விண்ணப்பத்தை <>இந்த <<>>லிங்கில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு (04343-235655, 04343-239301-02) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News July 10, 2025

கிருஷ்ணகிரி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு 1/2

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் வகுப்பைச் சோ்ந்த தனி நபா்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்கான சாத்தியக் கூறுள்ள சிறு தொழில்கள், வியாபாரம் செய்ய தனிநபா் கடன், குழுக் கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் வழங்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க<<17020114>> தொடர்ச்சி<<>>

error: Content is protected !!