News June 4, 2024
கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் வெற்றி

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் 4.42 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றியை தன் வசப்படுத்தியுள்ளார். தற்போதைய நிலவரப்படி அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாஷை 1.72 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் உள்ளார். இதன் மூலம் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றியை தன் வசப்படுத்தியுள்ளார்.
Similar News
News March 9, 2026
கிருஷ்ணகிரிக்கு துணை முதல்வர் வருகை

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு மார்ச்-13 அன்று தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகை தர உள்ளார். மாவட்டத்தில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் பல திட்டங்களை துவக்கி வைக்கவும் வருகை தருகிறார். இந்த நிகழ்ச்சியில் நடைபெறும் இடத்தை மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைகுரல் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறித்தினார்.
News March 9, 2026
கிருஷ்ணகிரி: ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். இதற்கு <
News March 9, 2026
கிருஷ்ணகிரியில் மக்கள் குறை தீர்க்கும் நாள்

கிருஷ்ணகிரி ஆட்சியா் அலுவலகத்தில் இன்று மார்ச்-9 மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைகுரல் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் முன்வைத்தனர். அதனை துறை சார்ந்த அதிகாரிகள் முன்னிலையில் உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டார்.


