News September 16, 2025
கிருஷ்ணகிரியில் கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000

கிருஷ்ணகிரியில் மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <
Similar News
News September 16, 2025
கிருஷ்ணகிரி: டிகிரி இருந்தால் போதும்! ரயில்வேயில் வேலை

தமிழக ரயில்வேயில் Seclection controller பணிக்கான வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எதாவது ஒரு டிகிரி முடித்த 20-30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு மொத்தம் 368 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாத சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கு <
News September 16, 2025
தமிழர்களுக்கு பெருமை சேர்த்த கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள சென்னனூரில் அகழ்வாய்வில் கிடைத்த கல் கருவிகள் மற்றும் மண் மாதிரிகள் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டதில், அவை கிமு 8450-ம் ஆண்டைச் சேர்ந்த நுண்கற்காலப் பொருட்களாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழர் உலகின் ஆதிகுடி என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபித்துள்ளது. மீண்டும் ஒரு வரலாறு கிருஷ்ணகிரியில் இருந்து எழுதப்படுகிறது. ஷேர் பண்ணுங்க!
News September 16, 2025
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

கிருஷ்ணகிரியில் இன்று (செப்.16) முகாம் நடைபெறும் இடங்கள்:
✅ ஓசூர் மாநகராட்சி – ஆர்.வி.அரசு மேல்நிலை பள்ளி
✅ ஓசூர் மாநகராட்சி – ஆச்சுவாஸ் அகாடமி மெட்ரிகுலேஷன் பள்ளி, ரிங்க் ரோடு
✅ காவேரிப்பட்டினம் – அண்ணா திருமண மண்டபம்
✅ ஓசூர் வட்டாரம் – எஸ்.வி.எஸ் திருமண மண்டபம், தொரப்பள்ளி அக்ரஹாரம்
✅ பர்கூர் – அரசு மேல்நிலை பள்ளி, பி.ஆர்.ஜி மாதப்பள்ளி
✅ சூளகிரி – அரசு உயர்நிலை பள்ளி, மொரனபள்ளி (SHARE IT)