News August 12, 2024

கிருஷ்ணகிரியில் கன மழைக்கு வாய்ப்பு

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று பெய்த மழையால் மாவட்டம் முழுவதும் பல பகுதிகள் பாதிப்படைந்தன. இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். இன்று மழை பெய்யுமா? பெய்யாதா?

Similar News

News April 3, 2026

கிருஷ்ணகிரி: வேட்பாளர் சொத்து விவரங்களை பார்க்க! கிளிக் NOW

image

கிருஷ்ணகிரி மக்களே உங்க தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாக்கல் செய்த சொத்து, கடன் மற்றும் குற்றப் பின்னணி விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்தின் <>affidavit.eci.gov.in<<>> இணையதளம் அல்லது ‘Know Your Candidate’ (KYC) செயலி வழியாக எளிதாக அறியலாம். இதன் மூலம் வேட்பாளர்களின் கல்வி மற்றும் குற்றப் பின்னணி விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம். இந்த முக்கிய தகவலை அனைவருக்கும் SHARE பண்னுங்க!

News April 3, 2026

கிருஷ்ணகிரியில் தேர்தல் விதி மீறல்: அதிரடி நடவடிக்கை !

image

கிருஷ்ணகிரி தேன்கனிக்கோட்டை உழவர் சந்தை சுற்றுச்சுவர் வளாகத்தில் பா.ஜனதா சின்னம் அனுமதியின்றி வரையப்பட்டிருந்தது. இது தொடர்பாக தேன்கனிக்கோட்டை போலிசார் வழக்குப்ப திவு செய்துள்ளனர். அதேபோல ராயக்கோட்டையில் கோட்டை தெருவில் விட்டு சுவர் ஒன்றில் அதிமுக சின்னம் வரைந்துள்ளதாகவும், சந்தை வீதியில் ஒரு வீட்டு சுவரில் தி.மு.க. சின்னம் வரைந்தள்ளதாகவும் ராயக்கோட்டை போலீசார் 2 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

News April 3, 2026

கிருஷ்ணகிரி: திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சி நிர்வாகிகள்!

image

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் டி.மதியழகன் முன்னிலையில், அதிமுக கிளை செயலாளர் இ.எஸ்.சரவணன் & பாஜக வர்த்தக அணி தலைவர் என்.சீனிவாசன் ஆகியோர் திமுகவில் இணைந்தனர். இவர்களுக்கு திமுக சார்பில் கட்சி துண்டு அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் சட்டமன்ற தேர்தலையொட்டி ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும், எடுத்துரைக்கப்பட்டது.

error: Content is protected !!