News October 10, 2025
கிருஷ்ணகிரியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்!

கிருஷ்ணகிரியில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்: 1.சாலமரத்துப்பட்டி-சென்றாய மலை சமுதாயக்கூடம் 2.கெலமங்கலம்-இருதுகோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி 3.தளி-மஞ்சுகொண்டப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 4.கிருஷ்ணகிரி-பச்சிக்கானபள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி 5.பர்கூர்- (பட்லபள்ளி, சிகரலப்பள்ளி) அரசினர் மேல்நிலைப்பள்ளி 6.சூளகிரி- (உள்ளட்டி, தியாகரசனப்பள்ளி) ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. ஷேர்!
Similar News
News December 8, 2025
கிருஷ்ணகிரி: இரவு நேர ரோந்து பணி விவரம்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று இரவு – இன்று (டிச.08) காலை வரை, ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம். என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.