News September 23, 2025
கிருஷ்ணகிரியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்!

* ஓசூர் வார்டு 10 – அலசநத்தம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி
* ஓசூர் வார்டு 21, 22 -பழைய ஏஎஸ்டிசி ஹட்டோ, விஜய் வித்யாஷ்ரமம் பள்ளி
* கிருஷ்ணகிரி – வார்டு 18, 19 தர்மராஜா கோவில் தெரு, பாத்திமா சமுதாயக்கூடம்
* கிருஷ்ணகிரி – பெத்ததாளப்பள்ளி, கொண்டேப்பள்ளி வட்டார பயிற்சி அலுவலகம்
* காவேரிப்பட்டினம் – திம்மாபுரம் அரசினர் உயர்நிலைபள்ளி.
* சூளகிரி – மருதாண்டபள்ளி, கோனேரிபள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. ஷேர்
Similar News
News September 23, 2025
கிருஷ்ணகிரி: 12th போதும் 7267 அரசு வேலைகள்! உடனே APPLY

கிருஷ்ணகிரி மக்களே, மத்திய அரசின் கீழ் செயல்படும் EMRS பள்ளிகளில் பல்வேறு பணிகளுக்கு 7267 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு, 12th, டிப்ளமோ, டிகிரி, நர்சிங் என அந்தந்த பணிகளுக்கு ஏற்ப கல்வித்தகுதியில் வேண்டும். சம்பளம் – ரூ.18,000 முதல் ரூ.2,09,200 வரை வழங்கப்படும். கடைசி தேதி – செப். 23 ஆகும். விவரங்களுக்கு இங்கு <
News September 23, 2025
கிருஷ்ணகிரி: புதிய வாகனம் வாங்க ரூ.50,000 மானியம்!

இந்திய அரசு கடந்த ஆண்டு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் இந்த <
News September 23, 2025
கிருஷ்ணகிரியில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை, செப்.26 அன்று, காலை 10 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் தலைமை தாங்குகிறார். விவசாயிகள் தங்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை இக்கூட்டத்தில் நேரடியாக மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்கலாம். இந்த வாய்ப்பை பயன்படுத்தி விவசாயிகள் தங்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்.