News January 1, 2026
கிருஷ்ணகிரியில் இலவச வாகன பயிற்சி! CLICK HERE

கிருஷ்ணைரி மக்களே, 2 மற்றும் 4 சக்கர வாகன பயிற்சி வகுப்பில் சேர, பணம் அதிகமாக செலவாகிறதா? இனி அந்த கவலையில்லை. ஆம், தமிழக அரசின் TN skills என்ற இணையத்தளத்தில், பொதுமக்களுக்கு இலவசமாக வாகன பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்து, AUTOMOTIVE என்ற தளத்தை <
Similar News
News January 7, 2026
கிருஷ்ணகிரியில் நாளை பவர் கட்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை (ஜன.08) பல்வேறு இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை தேன்கனிக்கோட்டை, மாரசந்திரம், நொகனூர், குந்துக்கோட்டை, அந்தேவெனபள்ளி, அஞ்செட்டி, உரிகம், தக்கட்டி, ஓசட்டி, கந்தகணபள்ளி, பாலத்தோட்டனப்பள்ளி, செட்டிப்பள்ளி, பெலூர், மருதனப்பள்ளி, தந்தரை மற்றும் பெண்ணாங்கூர் பகுதிகளில் மின் தடை. அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News January 7, 2026
கிருஷ்ணகிரி: பாட்டிலுக்கு ரூ.10 கேட்டால்.., உடனே CALL!

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களே.., உங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பிளாக்கில் விற்பனை நடப்பது, குறிப்பிட்ட நேரத்தை தாண்டி விற்பனை, விலைக்கு மேல் ரூ.10 கேட்பது, மேலும் எந்த வித மோசடி செயல்கள் நடந்து வந்தாலும், அதுகுறித்து உடனடியாக 04343- 292275 என்ற லஞ்ச ஒழிப்புத் துறை எண்ணிற்கு புகார் அளிக்கலாம். உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News January 7, 2026
ஓசூரில் குளத்தில் விழுந்து தற்கொலை!

கிருஷ்ணகிரி: ஓசூர் ஹவுசிங் காலனியைச் சேர்ந்தவர் கோவிந்தன்(69), ஓய்வுபெற்ற அரசு ஊழியரான இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல சிகிச்சைகள் பெற்றும் குணமாகாததால் மனமுடைந்த அவர், தேர்பேட்டை பச்சை குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். அவரது உடலை மீட்ட ஓசூர் டவுன் போலீசார், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


