News December 17, 2025

கிருஷ்ணகிரியில் இலவச வக்கீல் சேவை!

image

கிருஷ்ணகிரி மக்களே.., நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. அதன் மூலம் எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். 1) மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 04343-225069 2) தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 3) Toll Free 1800 4252 441 4) சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 5) உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

Similar News

News December 19, 2025

JUST IN: கிருஷ்ணகிரியில் 1,74,549 வாக்காளர்கள் நீக்கம்!

image

இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 பணிகளுக்கான வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் 16,80,626-ல் இருந்து 1,74,549 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட தேர்தல் அதிகாரி இன்று (டிச.19) அறிவித்துள்ளார்.

News December 19, 2025

கிருஷ்ணகிரி: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000! CLICK NOW

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. <>இங்கு க்ளிக்<<>> செய்து அப்பளை செய்தால் போதும். மேலும் தகவல்கள் மற்றும் புகார்களுக்கு 044-22280920-ஐ அழையுங்கள். தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க மக்களே!

News December 19, 2025

கிருஷ்ணகிரி: மனநல பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு கொடுமை

image

கந்திகுப்பம் பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 25 வயது இளம்பெண்ணை கடந்த 2021-இல் பாலியல் வன்கொடுமை செய்த அதே ஊரைச் சேர்ந்த சேம் ரிவெத் (41) என்பவருக்கு மாவட்ட முதன்மை நீதிமன்றம் நேற்று (டிச.18) இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. குற்றவாளிக்கு 5 ஆண்டு கூடுதல் சிறையும் விதிக்கப்பட்டு, தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி லதா உத்தரவிட்டார்.

error: Content is protected !!