News January 3, 2026
கிருஷ்ணகிரியில் இன்று கரண்ட் கட்!

கிருஷ்ணகிரி மாவட்டம்ஜூஜூவாடி, பேகேபள்ளி, குருபரப்பள்ளி துணை மின் நிலையங்களில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக ஜூஜூவாடி, மூக்கண்டப்பள்ளி, பேகேபள்ளி, தர்கா, சிப்காட், சூர்யா நகர், குருபரப்பள்ளி, விநாயகாபுரம், ஜீனூர், நல்லூர், தீர்த்தம், சானசந்திரம், தொரப்பள்ளி & அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 10, 2026
கிருஷ்ணகிரி SLANG-ல இவ்ளோ இருக்கா..!

கிருஷ்ணகிரி மக்களே.., நம்மூர் ஸ்லாங்கில் சில வார்த்தைகள்:
1)காய்ச்சல் – காயலா
2)அத்தை – அத்தி
3)மருதாணி – ஐவான் தல
4)கொடுக்காப்புளி – கொனக்கா
5)வலிக்குது – நோவுது
6)வேகமா – ஜோரா
7)தட்டு – கிண்ணி
எதாச்சும் மிஸ் ஆயிருந்தா கமெண்ட் பண்ணுங்க. மறக்காம எல்லாருக்கும் SHARE பண்ணுங்க!
News January 10, 2026
கிருஷ்ணகிரி: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க
News January 10, 2026
கிருஷ்ணகிரியில் பவர் கட்!

கிருஷ்ணகிரியில் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் இன்று (ஜனவரி 10) சனசந்திரம், ஒன்னல்வாடி, சானமாவு, தொரப்பள்ளி, காரப்பள்ளி, கொல்லப்பள்ளி, திருச்சிப்பள்ளி, பழைய கோயில் ஹட்கோ, ஆலசநத்தம், பெரியார் நகர், பாரதிதாசன் நகர், குமரன் நகர், வள்ளுவர் நகர், புதிய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. இதை உடனே அக்கம் பக்கத்தினருக்கு SHARE பண்ணுங்க!


