News December 25, 2025
கிருஷ்ணகிரிக்கு நாளை முக்கிய முகாம் அறிவிப்பு!

தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்டமாக ‘நமக்கு நாமே ஸ்டாலின்’ முகாம், கிருஷ்ணகிரியில் நாளை (டிச.26) நடைபெற உள்ளது. இம்முகாமில் மக்களின் குறைகள் நேரடியாக கேட்கப்பட்டு உடனடி தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசு துறைகள் ஒருங்கிணைந்து சமூக நலத்திட்டங்கள், சான்றிதழ்கள், நல உதவிகள் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன. பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்று பயனடைய மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு. ஷேர் பண்ணுங்க!
Similar News
News December 26, 2025
கிருஷ்ணகிரி மக்களே.. இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க

▶️நகராட்சி- 1 (கிருஷ்ணகிரி)
▶️ மாநாகராட்சி – 1 – (ஓசூர்)
▶️பேரூராட்சிகள்- 06
▶️வருவாய் கோட்டம்- 2
▶️தாலுகா-8
▶️வருவாய் வட்டங்கள் – 8
▶️வருவாய் கிராமங்கள்-636
▶️ஊராட்சி ஒன்றியம்-10
▶️கிராம பஞ்சாயத்து- 333
▶️MP தொகுதி-1 ( கிருஷ்ணகிரி)
▶️MLA தொகுதி- 6
▶️மொத்த பரப்பளவு – 5143 ச.கி.மீ.
▶️ இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க
News December 26, 2025
கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை உங்கள் போனிற்கு SMS வழியாக குறைந்த தனிவட்டியில் Loan தருவதாக கூறி Message வந்தால் அதில் உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு Loan கேட்காதீர். அது ஒரு போலி finance நிறுவனங்கள் உங்களிடம் இருந்தே பணம் பறிப்பார்கள். 1930
https://www.cybercrime.gov.in என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம் என இன்று கிருஷ்ணகிரி காவல்துறை அறிவித்துள்ளது.
News December 26, 2025
கிருஷ்ணகிரி: உங்கள் வீட்டிற்கு பட்டா இல்லையா?- CLICK HERE

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க


