News August 18, 2024

கிரிவலப் பாதை ஆக்கிரமிப்பு செய்வோர் மீது நடவடிக்கை

image

தி.மலை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று ஆவணி மாத பௌர்ணமி கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் கிரிவல பாதையை ஆக்கிரமித்து கடை போடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதையை ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்க வேண்டும் என்றும், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்ற அறிவுரைகளை ஆட்சியர் அதிகாரிகளுக்கு வழங்கினார்.

Similar News

News August 16, 2025

தி.மலை: செல்போன் தொலைஞ்சிடுச்சா… கவலை வேண்டாம்

image

செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி <>அல்லது <<>>இணையத்தில் செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை உள்ளிட்டு புகார் அளிக்கலாம். இதில் புகாரளித்தால் முதலில் செல்போன் செயலிழக்க செய்யப்படும். பின் செல்போனை டிரேஸ் செய்து கண்டறிந்து மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News August 16, 2025

தி.மலை: 10th போதும் மத்திய அரசு வேலை.. கடைசி வாய்ப்பு

image

மத்திய அரசின் புலனாய்வுத் துறையில் காலியாக உள்ள 4,987 காலிப்பணியிடகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th பாஸ் போதும். 18-27 வயது உடையவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.21,700 முதல் அதிகபடியாக 69,100 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து நாளைக்குள் விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க. ஷேர் பண்ணுங்க.

News August 16, 2025

தி.மலை: ஆடி கிருத்திகை.. இதை மறக்காம பண்ணுங்க

image

தமிழகம் முழுவதும் இன்று(ஆக.16) ஆடி கிருத்திகை விழா கொண்டாடப்பட உள்ளது. இந்நாளில் நாம் முருகருக்கு விரதம் இருந்து வழிப்பட்டால் கர்ம வினைகள் நீங்கும், சொந்த வீடு வாங்கும் பாக்கியம் உண்டாகும், திருமணத் தடைகள் நீங்கும். மேலும் “ஓம் ஸ்ரீம் க்லீம் சரவண பவ நம:” என்ற மந்திரத்தை 27 முறை சொல்லி விட்டு, வேண்டியவற்றை மன முறுகி முருகனிடம் வேண்டினால் நினைத்த காரியம் நிறைவேறும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!