News September 7, 2024
கிராம நிர்வாக அலுவலராக பதவி உயர்வு

அருப்புக்கோட்டை வருவாய் கோட்டத்தில் பணிபுரிந்து வந்த 5 கிராம உதவியாளர்களுக்கு கிராம நிர்வாக அலுவலராக பதவி உயர்வு வழங்கி கோட்டாட்சியர் வள்ளிக்கண்ணு நேற்று உத்தரவிட்டுள்ளார். அதன்படி அருப்புக்கோட்டை கோட்டத்தில் பணிபுரிந்து வந்த கிராம உதவியாளர்கள், கருப்பசாமி, சுந்தரி, தெய்வக்கனி , சூரியமூர்த்தி மற்றும் சுரேஷ் ஆகிய ஐந்து பேருக்கு கிராம நிர்வாக அலுவலராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News August 23, 2025
தமிழ்ச் செம்மல் விருது பெற ஆட்சியர் அழைப்பு

விருதுநகரில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 2025- ஆம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருது பெற தகுதியானவர்கள் 25.08.2025-க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார். ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்படிவத்தினை www.tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையதளத்தில் பெற்று அதனை பூர்த்தி செய்து மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்பிக்கலாம்.
News August 22, 2025
விருதுநகர்: ரூ.85,000 சம்பளத்தில் வங்கி வேலை!

விருதுநகர் இளைஞர்களே, பஞ்சாப் & சிந்து வங்கியில் காலியாக உள்ள 750 உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. டிகிரி முடித்த 20 – 30 வயதிற்க்குட்பட்டவர்கள் இந்த பணிக்கு விண்ணபிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 04.09.2025. மேலும் விவரங்களுக்கு <
News August 22, 2025
விருதுநகர்: உங்கள் MOBILE மிஸ் ஆகிட்டா..?

உங்கள் Mobile காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது<