News July 7, 2025
கிராம உதவியாளர்: விண்ணப்பிக்க தகுதி என்ன?

▶️விண்ணப்பிக்கும் நபர் அதே பகுதி / தாலுகாவை சேர்ந்தவராக இருக்க வேண்டும்
▶️கட்டாயம் தமிழ் பாடத்தைக் கொண்டு படித்திருக்க வேண்டும்.
▶️சைக்கிள்/ இரு சக்கர வாகனம் இயக்க தெரிந்திருக்க வேண்டும்
▶️எழுத்துத் தேர்வு, நேர்காணல் என இருக்கட்டங்களாக தேர்வு நடைபெறும்
▶️மேலும் தகவலுக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் / உங்கள் பகுதி தாலுகா அலுவலகத்தை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!
Similar News
News July 7, 2025
10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் கிராம உதவியாளர் பணி !

2,299 கிராம உதவியாளர் (Village Assistant) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 141 பணியிடங்கள் நிரப்படவுள்ளது. 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். ரூ.11,100 – ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். இதில் பணியாற்றுபவருக்கு 10 ஆண்டுகளுக்கு பின் கிராம நிர்வாக அதிகாரியாக பதவி உயர்வு வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 4க்குள் விண்ணப்பிக்க வேண்டும். <<16974615>>தொடர்ச்சி<<>> (1/2)
News July 7, 2025
ஈரோடு: இலவசமாக கம்பியூட்டர் டேலி (Tally) பயிற்சி

ஈரோடு, சித்தோடு கனரா வங்கி ஊரக சுய வேலைய வாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக ஜூலை 07 முதல் ஆகஸ்ட் 25 ஆம் தேதி வரை இருபாலருக்கும் இலவசமாக கம்பியூட்டர் டேலி(Tally) பயிற்சி நடைபெறுகிறது. பயிற்சி, சீருடை, உணவு, விடுதி வசதி அனைத்தும் இலவசமாகவும், பயிற்சி முடிவில் அரசு சான்றிதழும் வழங்கப்படும் என பயிற்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் விபரங்களுக்கு 0424-2400338 என்ற எண்னை தொடர்பு கொள்ளவும்.
News July 7, 2025
கத்தி முனையில் மாணவி பாலியல் பலாத்காரம் வாலிபர் கைது

ஈரோடு வீரப்பன் சத்திரம் அருகே தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர் தமிழ்ச்செல்வன் (31), இவரது வீட்டின் அருகில் தனியாக இருந்த மாணவியை கத்தியை காட்டி பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பி ஓடி விட்டார். பின்னர் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தமிழ்ச்செல்வனை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.