News November 26, 2025
கிராம உதவியாளர் தேர்வு தற்காலிகமாக ஒத்திவைப்பு

திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலகில், கிராம உதவியாளர் நிலையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள 151 பணியிடங்களை நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுதும் திறனுக்கான தேர்வு (நவ-29) அன்று நடைபெற இருந்தது. ஆனால் தற்காலிகமாக தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது எனவும், மேற்படி தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும் எனவும், திருவள்ளூர் மாவட்ட நிருவாகம் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
Similar News
News November 27, 2025
திருவள்ளூர்: மாட்டு கொட்டகை மானியம் பெறுவது எப்படி?

1) திருவள்ளூர் மக்களே.., தமிழக அரசின் மாட்டுக் கொட்டகை மானியத் திட்டத்தில் ரூ.2.10 லட்சம் மானியமாக பெறலாம்.
2)இதில் விருப்பமுள்ளவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.
3)அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் மானியத்துடன் கொட்டகையும் உங்களுக்கு அமைத்துத் தரப்படும்.
இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News November 27, 2025
திருவள்ளூர்: தொலைந்த டிரைவிங் லைசன்ஸை மீட்பது எப்படி?

திருவள்ளூர் மக்களே.., உங்களின் டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே இங்கே கிளிக் செய்து <
News November 27, 2025
திருவள்ளூர்: பெண்களே.., பிஸ்னஸ் செய்ய செம வாய்ப்பு!

திருவள்ளூர் மாவட்ட பெண்களே.., பிஸ்னஸ் செய்ய ஆசை உள்ளவர்களா நீங்கள். உங்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் எந்த ஒரு பிணையமும் இன்றி ரூ.1 கோடி வரை கடன் ‘சென்ட் கல்யாணி’ திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. உங்கள் தொழிலுக்கான 80 சதவீத கடனை வங்கியே வழங்கும். இதுகுறித்து விண்ணப்பிக்க, விவரங்கள் அரிய அருகே உள்ள செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா அலுவலகத்தை அணுகவும். உடனே இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


