News March 14, 2025

கிராமசபை கூட்ட தேதியில் மாற்றம்

image

வரும் மார்ச் 22 உலக தண்ணீர் தினம் அன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டங்கள் நடைபெற இருந்தது. சில நிர்வாக காரணங்களுக்காக மார்ச் 22 அன்று நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் மார்ச் 23 அன்று மாற்றப்பட்டுள்ளது என ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் அலுவலக அறிவிப்பின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மார்ச் 23 ஞாயிற்று கிழமையில் வருவதால் பலரும் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள முடியும்.

Similar News

News March 4, 2026

செங்கல்பட்டு நகரில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள்

image

செங்கல்பட்டு நகரில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை சிறப்பு ரோந்து பணிக்கு காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர தேவைகளுக்காக அருகிலுள்ள காவல் அதிகாரிகளை தொடர்புகொள்ளலாம் அல்லது 100 என்ற அவசர உதவி எண்ணை டயல் செய்து தகவல் தெரிவிக்கலாம். மேலும், இன்றைய ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் கைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளன.

News March 3, 2026

செங்கை: நர்ஸ் வேலை வேண்டுமா? ரூ.34,800 சம்பளம்!

image

எய்ம்ஸ்-ல் செவிலியர் அலுவலர்களுக்கான 2,551 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு பி.எஸ்சி. (ஹானர்ஸ்) நர்சிங், பி.எஸ்சி. நர்சிங் அல்லது டிப்ளமோ நர்சிங் (டிஜிஎன்எம்) முடித்திருந்தால் போதும். இதற்கான சம்பளம் ரூ.34,800/- முதல் வழங்கப்படும். இந்தப் பணிக்கு இதற்கான கடைசி நாள்: மார்ச்.16. விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>செய்யவும். ஷேர் பண்ணி வேலை தேடுவோருக்கு உதவி பண்ணுங்க.

News March 3, 2026

செங்கை: தேர்வு இல்லை – ஆதார் சேவை மையத்தில் வேலை!

image

இந்தியா முழுவதும் உள்ள ஆதார் சேவை மையங்களில் காலியாக உள்ள ஆபரேட்டர் (Operator) மற்றும் சூப்பர்வைசர் (Supervisor) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 1. வகை: மத்திய அரசு வேலை, 2. பணியிடங்கள்: 252, 3. வயது: 18 வயது பூர்த்தியடைந்தவர், 4. சம்பளம்: ரூ.20,000, 5. தகுதி: 12ஆம் வகுப்பு, 6. கடைசி தேதி: 10.03.2026, 7. விண்ணப்பிக்க: CLICK <>HERE<<>>. இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!