News August 11, 2024

கிணற்றில் கிடந்த பச்சிளம் குழந்தை

image

தொட்டியம் வட்டம் மைக்கேல் நாயக்கன்பட்டி அருகே கிணற்றில் கிடந்த பச்சிளம் குழந்தையை அப்பகுதி மக்கள் இன்று மீட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காட்டுப்புத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கிராம நிர்வாக அலுவலர் தங்கராசு கொடுத்த புகாரின் பேரில் காட்டுப்புத்தூர் காவல் உதவி ஆய்வாளர் சங்கர் தலைமையில் குழந்தையை மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு உடற் கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

Similar News

News March 10, 2026

திருச்சி: மாதம் ரூ.6,000 வேண்டுமா?

image

மத்திய அரசின் DDU-GKY திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பற்ற கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் 15 முதல் 35 வயதுடைய ஆண்களும், 40 வயதுக்குட்பட்ட பெண்களும் விண்ணப்பிக்கலாம். இந்த பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோருக்கும் 2 முதல் 6 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.6,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். இதில் பதிவு செய்ய<> இங்கே க்ளிக் <<>>செய்யுங்க. SHARE IT

News March 10, 2026

திருச்சி: வங்கியில் ACCOUNT வைத்துள்ளீர்களா?

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!

error: Content is protected !!