News December 10, 2025

கிட்னி திருட்டில் ஈடுபட்டவர்கள் தப்ப முடியாது: EPS

image

திமுக ஆட்சியில் உடல் உறுப்புகளை கூட விட்டு வைக்கவில்லை என EPS விமர்சித்துள்ளார். திமுக MLA செய்த கிட்னி திருட்டை, திமுகவே விசாரித்தது என்ற அவர், அதனால்தான் இவ்விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டினார். அதிமுக ஆட்சிக்கு வந்தபின், கிட்னி திருட்டில் ஈடுபட்டவர்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.

Similar News

News April 10, 2026

திருமாவை அவமானப் படுத்தினாரா பிரேமலதா?

image

கடலூர் பொதுக்கூட்டத்தில் திருமா ஒவ்வொரு வேட்பாளர்களாக அறிமுகப்படுத்தினார். அப்போது விருதாச்சலம் வேட்பாளர் என பிரேமலதாவை என கூறிய போது, அவர் சட்டையே செய்யாமல் அமர்ந்திருந்தார். முன்னதாக ஸ்டாலின் பிரேமலதாவை அறிமுகப்படுத்தும்போது மட்டும் அவர் எழுந்து நின்று வணக்கம் வைத்தார். இதனால் பிரேமலதா திருமாவை அவமானப்படுத்தினார் என விசிகவினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

News April 10, 2026

பிரபல நடிகர் காலமானார்.. குவியும் அஞ்சலி

image

‘Game of Thrones’ பட நடிகர் மைக்கேல் பாட்ரிக் (35) மோட்டார் நியூரான் என்ற நரம்பியல் நோயால் (MND) காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். MND என்பது சுவாசித்தல், பேசுதல் & விழுங்குதல் போன்ற எலும்புத் தசைச் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் இயக்க நரம்பு செல்களை அழித்து நரம்பு மண்டலத்தை பாதிக்கும் என டாக்டர்கள் கூறுகின்றனர்.

error: Content is protected !!