News September 12, 2025

காவாலிப்பட்டி: மானிய விலையில் நெல்

image

திருவோணம் வேளாண்துறை உதவி இயக்குனர் வெளியிட்டுள்ள தகவல் குறிப்பில், விவசாயிகளுக்கு ADT 54 நெல் விதை மற்றும் தூயமல்லி, ஆத்தூர் கிச்சா சம்பா உள்ளிட்ட பாரம்பரிய நெல் ரகங்கள் காவாலிப்பட்டி, திப்பன்விடுதி வேளாண்மை துறை அலுவலகத்தில் ஆதார் கார்டு, சிட்டா அடங்கல், வங்கி புத்தகம் நகல் எடுத்துக்கொண்டு வேளாண் உதவி அலுவலரை அணுகி மானிய விலையில் விவசாயிகள் பெற்றுக் கொண்டு பயனடையலாம் என தெரிவித்தார்.

Similar News

News September 13, 2025

இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (செப்டம்பர். 12) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 12, 2025

தஞ்சை: தேர்வு இல்லாமல் வங்கியில் வேலை

image

SBI வங்கியில் காலியாக உள்ள 122 Specialist Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு BE, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,05,280 வரை வழங்கப்பட உள்ளன. விருப்பம் உள்ளவர்கள் இங்கே <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். பிறரும் பயன்பெற இத்தகவலை SHARE பண்ணுங்க.

News September 12, 2025

தஞ்சை: சொந்தவீடு கட்ட போறீங்களா??

image

தஞ்சை மக்களே வீடு கட்ட ஆகும் செலவை விட வீட்டு கட்ட கட்டிட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க பல ஆயிரம் செலவு ஆகும். அந்த செலவை எளிதாக்க ஒரு வழி இருக்கு. PMYURBAN மூலமாக வீடு மனை இலவச கட்டிட வரை பட அனுமதி பெறலாம். இங்கு <>கிளிக் <<>>செய்து ஆதார் எண், வருமானம் போன்றவற்றை பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். இனி ஆயிரம் கணக்கில் பணம் செலவு பண்ண தேவையே இல்ல! உங்கள் பகுதினருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!